எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து நாமலுக்கு பகிரங்க சவால்

United National Party Namal Rajapaksa Ranil Wickremesinghe Sajith Premadasa Sri Lanka
By Shadhu Shanker Oct 26, 2023 11:34 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

உண்மையிலேயே அதிபருடன் கோபம் என்றால்,வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்துக் காட்டுமாறு  நாடாளுமன்ற உறுப்பினர் நாமலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார்.

பிரபஞ்சம் திட்டத்தின் கீழ்,39 ஆவது கட்டமாக அத்தனகல்ல உந்துகொட அறபா கல்லூரிக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கான உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் இன்று (26) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கத்தின் இராஜதந்திர முன்னெடுப்புகள் பலவீனமானது.

அதிபர் தலைமையிலான அமைச்சரவை பிரதிநிதிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து,  ஒவ்வொரு நாட்டிற்கும் பொருந்தாத கதைகளையும் பொய்களையும் கூறுவதால் பெரும்பாலான நாடுகள் எம்மீது கோபமடைந்துள்ளன.

எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து நாமலுக்கு பகிரங்க சவால் | Sajith Premadasa Challange To Namal

பாடசாலைகளுக்கு விடுமுறை : கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

பாடசாலைகளுக்கு விடுமுறை : கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

வெளியுறவுக் கொள்கை

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை பாதுகாத்துக் கொள்ள ஒருவரையொருவர் பொய் சொல்வதால் கட்சி பூஜ்ஜிய நிலைக்கு சென்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியை நிர்வகிக்கும் விதத்தில் நாட்டின் வெளியுறவுக் கொள்கையை நிர்வகிக்க முடியாது. உலகம் பூராகவும் சென்று ஒன்றுக்கொன்று முரண்பாடான கருத்துக்களை உலகிற்கு எடுத்துரைப்பதன் மூலம் வெற்றிகரமான வெளிநாட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்த முடியாது.

சீனக் கப்பல் தொடர்பில் கூட தற்போதைய அரசாங்கம் பல்வேறு கதைகளை கூறியுள்ளது. இந்தியாவிடம் வர விட மாட்டோம் எனக் கூறி மறுபக்கம் சீனாவிடம் வாருங்கள் எனக் கூறியுள்ளனர்,

நொடிக்கு நொடி மாறி மாறிக் கதைப்பதால் நாட்டுக்கு முக்கியமான பல சர்வதேச நாடுகள் நம் மீது கோபம் கொண்டுள்ளன. இவ்வாறான அரசாங்கத்தையோ அல்லது வெளிநாட்டுக் கொள்கையையோ நடைமுறைப்படுத்த முடியாது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு பொய் சொன்னது போல் சர்வதேச சமூகத்திடம் பொய் சொல்ல முடியாது.

சீன கப்பல் விவகாரத்தை முழுவதுமாக குழப்பியதற்காக பல நாடுகள் நம் மீது கோபத்தில் உள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியால் முடியாது போனாலும், ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிகரமான வெளிநாட்டுக் கொள்கையைக் கொண்டுள்ளது

கோள் சொல்லித் திரியும் அரசியல் மூலம் இந்த வெளியுறவுக் கொள்கையை திறம்பட நடைமுறைப்படுத்த முடியாது. எமது நாட்டில் ஆட்சியிலுள்ள பலவீனமான அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக எமது நாட்டு மக்கள் மீதும், நாட்டு மக்கள் மீதும் கோபம் கொள்ள வேண்டாம் என சர்வதேசத்திடம் கோரிக்கை விடுக்கிறேன். 

எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து நாமலுக்கு பகிரங்க சவால் | Sajith Premadasa Challange To Namal

பிரதமரின் புதிய அறிவிப்பு : இஸ்ரேலில் துப்பாக்கி வாங்க முண்டியடிக்கும் மக்கள்

பிரதமரின் புதிய அறிவிப்பு : இஸ்ரேலில் துப்பாக்கி வாங்க முண்டியடிக்கும் மக்கள்

வங்குரோத்து

நாட்டை அழித்து, நாட்டையே வங்குரோத்தாக்கியது போலவே தமது பாதுகாப்புக்காக அதிபரொருவரை நியமித்த அரச குடும்பத்தின் அரச குமாரர் ஒருவர் அதிபர் மீது கோபத்தில் உள்ளார்.

சுகாதார அமைச்சரின் மாற்றத்தால் இவ்வாறு வருத்தம் அடைந்துள்ளனர். இவ்வாறு கோபப்படும் அரச குடும்பம், சுகாதார அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின் போது கூட, நாடு குறித்து சிந்திக்காமல் தம்மைப் பற்றி மட்டுமே சிந்தித்து செயற்பட்டது.

இவர்களது கதைகளால் நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள். இவர்கள் எவ்வாறு ஒன்றிணைந்து நாட்டை அதளபாதாளத்திற்கு இட்டுச் சென்றார்கள் என்பது முழு நாட்டிற்கும் தெரியும்

இவர்கள் இப்போது முதலைக் கண்ணீர் வடித்து, வரவு செலவுத் திட்டத்தில் அதிபருக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள், முடியுமானால் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துக் காட்டுமாறு சஜித் பிரேமதாச சவால் விடுத்தார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
கண்ணீர் அஞ்சலி

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
மரண அறிவித்தல்

கல்முனை, Montreal, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, நாவற்குழி, கொழும்பு

25 Jul, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, வெள்ளவத்தை

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆலங்குளாய், சங்கானை, யாழ்ப்பாணம், Dammam, Saudi Arabia, Rheine, Germany, Rushden, United Kingdom

29 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உயரப்புலம், மாங்குளம், தோணிக்கல்

08 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், கொழும்பு 6

27 Jul, 2025
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொக்குவில், Toronto, Canada

19 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Datteln, Germany, Olfen, Germany

23 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
மரண அறிவித்தல்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024