இனப்படுகொலை செய்யும் அரசாங்கமே ஆட்சியில் உள்ளது! எதிர்க்கட்சித் தலைவர் காட்டம்

People Sajith Premadasa SJB Economy SriLanka SM Marikkar
By Chanakyan Jan 02, 2022 10:26 AM GMT
Report

அரசாங்கம் என்ற ஒன்று அமைக்கப்படுவது மக்களைக் காக்கவே எனவும், துரதிஷ்டவசமாக இலங்கை அரசாங்கம் மக்களைக் கொல்லாமல் கொல்கிறது. இவ்வாறு நோக்கும் போது தற்போதைய அரசாங்கம் இனப்படுகொலை செய்யும் அரசாங்கமாகவே உள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

வால்வு மாற்றத்தினால் எரிவாயு பிரச்சினை இன்னும் சில வாரங்களுக்கு தீர்க்கப்படாது என அரசாங்கப் பிரதிநிதிகள் கூறுவதாகவும் உண்மையில் மாறியது எரிவாயு வால்வுகள் அல்ல, அரசாங்க வால்வுகளே காரணம் எனவே, வால்வுகளை மாற்றியுள்ள அரசாங்கத்தை விரட்டி அடிக்க நடவடிக்கை எடுக்க மக்கள் அணிதிரள வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இணை ஊடகப் பேச்சாளருமான எஸ்.எம்.மரிக்காரின் கொலன்னாவ தேர்தல் தொகுதியின் வாக்களிப்பு நிலையங்களின் தலைவர்கள் நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. 

இதன்போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

எரிவாயு அனர்த்தம் தொடங்கிய நாள் முதல் எதிர்க்கட்சி என்ற வகையில் ஐக்கிய மக்கள் சக்தி அனைத்து தகவல்களையும் நாட்டிற்கு அம்பலமாகியுள்ளது. 

விடயத்திற்குப் பொறுப்பான இரண்டு அமைச்சர்கள் உட்பட முழு அரசாங்கமும் பதில் சொல்லாமல் தப்பிச் சென்றுள்ளனர். வீடுகள் வெடித்துச் சிதறும், சமையல் அறைகள் எரியும், உயிர் பலியாகும் பாரிய அவலத்தை உருவாக்கியவர்கள் விடயத்திற்கு பொறுப்பான இரு அமைச்சர்கள் இருந்துள்ளனர்.

அன்று இருவரும் பொய் சொன்னதாகவும், இன்று எரிவாயு நிறுவனத்தின் தலைவர், அவர்கள் சார்பாக பொய் சொல்ல முன்வந்துள்ளதாகவும் கூறினார்.

அரசாங்கம் என்ற ஒன்று அமைக்கப்படுவது மக்களைக் காக்கவே எனவும், துரதிஷ்டவசமாக இலங்கை அரசாங்கம் மக்களைக் கொல்லாமல் கொல்கிறது. இவ்வாறு நோக்கும் போது தற்போதைய அரசாங்கம் இனப்படுகொலை செய்யும் அரசாங்கமாகவே உள்ளது.

மக்களின் கண்ணீரின் வலியை அரசாங்கம் பொருட்படுத்தவில்லை. ஈஸ்டர் தாக்குதல் போன்ற நிகழ்வுகளின் மூலம் பிணங்களின் மீது ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், மக்களின் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் அக்கறை காட்டவில்லை. 

தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொண்டு நாட்டை ஆளாக்குபவர்கள் மீது கூச்சல் போட்டு மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். வெட்கக்கேடானது என்பதற்கு காரணம், அவர்களைப் பின்தொடர்ந்து குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு வரவழைக்கப்படும் அளவுக்கு கீழ் மட்டத்தற்கு விழுந்து விட்டமையே என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலை செய்யும் அரசாங்கமே ஆட்சியில் உள்ளது! எதிர்க்கட்சித் தலைவர் காட்டம் | Sajith Premadasa Sm Marikkar Gas Problem


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, சவுதி அரேபியா, Saudi Arabia, சுவீடன், Sweden, London, United Kingdom, Brampton, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024