பேர்ள் கப்பலின் தீயால் கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழப்பு - மகிந்த அமரவீர
srilanka
sajith
covid19
vaccine
colombo
By S P Thas
கொழும்புத் துறைமுகத்துக்கு அருகில் தீப்பற்றிய கப்பலின் இரசாயனப் பொருட்கள் காரணமாகக் கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த மீன்களின் பாகங்களை நாரா நிறுவனம் தொடர்ந்தும் பரிசோதித்து வருகின்றது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நச்சுப்பொருட்கள் காரணமாக அவை உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய காலை நேரச் செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்