சவுதி அரசின் மரண தண்டனையில் இருந்து விடுவிக்கபட்ட அனோஜன்: நன்றி தெரிவித்த சஜித்

Sajith Premadasa Death Penalty Sivarasa Anojan
By Pavi Oct 14, 2026 07:46 AM GMT
Report

இலங்கைப் பொறியியலாளர் அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைத் தீர்ப்பை இரத்துச் செய்வதற்கு பங்களித்த சவூதி அரேபிய அரசாங்கத்திற்கும் ஏனைய அனைவருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபிய உச்ச நீதிமன்றம் மரண தண்டனைத் தீர்ப்பை இரத்துச் செய்ததன் மூலம் அனோஜன் சிவராசாவின் உயிர் காப்பாற்றப்பட்டமை குறித்து தாம் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முயற்சியில் பங்களித்த ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும உள்ளிட்ட சட்டக் குழுவினருக்கும், இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவருக்கும் ஏனைய தரப்பினருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இரத்து செய்யப்பட்டது அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை

இரத்து செய்யப்பட்டது அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை

எதிர்க்கட்சித் தலைவர்

அனோஜன் சிவராசாவின் உயிர்வாழும் உரிமையைப் பாதுகாப்பதற்காகத் தாமும் தமது குழுவினரும் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.

சவுதி அரசின் மரண தண்டனையில் இருந்து விடுவிக்கபட்ட அனோஜன்: நன்றி தெரிவித்த சஜித் | Sajith Thanks Saudi Authorities Anojan Sivarasa

இந்தத் தீர்மானத்தை வழங்கிய சவூதி அரேபிய உச்ச நீதிமன்றத்திற்கும் சவூதி அரேபிய மன்னருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு பெரும் நிம்மதியை அளித்துள்ளதாகக் குறிப்பிட்ட சஜித் பிரேமதாச, இதனைச் சாத்தியப்படுத்துவதில் பங்காற்றிய அனைவருக்கும் தனது மரியாதையையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை வம்சாவளி கனேடியர் - வெளியான பின்னணி

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை வம்சாவளி கனேடியர் - வெளியான பின்னணி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: சலேவின் இடைக்கால மனு ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: சலேவின் இடைக்கால மனு ஒத்திவைப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026