20 வருடங்களாக அதிகரிக்காத எம்.பிக்களின் சம்பளம் - அமைச்சர் வேதனை

Parliament of Sri Lanka Sri Lanka Money
By Jaso Aug 22, 2023 03:01 PM GMT
Report

 கடந்த 20 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் உயர்த்தப்படவில்லையென இராஜாங்க அமைச்சர் ஷாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை மறுத்த அவர், இவ்வாறான செய்திகளைப் பரப்புபவர்கள் சிறப்புரிமைக் குழுவின் முன் கொண்டு வரப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

வரியின்றி வாகன இறக்குமதி

20 வருடங்களாக அதிகரிக்காத எம்.பிக்களின் சம்பளம் - அமைச்சர் வேதனை | Salary Of Mps Not Increased For 20 Years

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலவுகிறது.தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியால் விவசாயிகள் மற்றும் மக்கள் பாரிய இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நேரத்தில் எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் வரியின்றி வாகனங்களை இறக்குமதி செய்ய எந்தவித கோரிக்கையையும் முன்வைக்க மாட்டார்கள்.

 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரியின்றி வாகனங்களை இறக்குமதி செய்யும் சிறப்புரிமை சிறிமாவோ பிரதமராக இருந்த காலத்தில் காணப்பட்டது.தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையில் எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் அவ்வாறான கோரிக்கையை முன்வைக்கவில்லை.

20 வருடங்களாக அதிகரிக்காத சம்பளம்

20 வருடங்களாக அதிகரிக்காத எம்.பிக்களின் சம்பளம் - அமைச்சர் வேதனை | Salary Of Mps Not Increased For 20 Years

அத்துடன் கடந்த 20 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிக்கப்படாத நிலையில் அவர்கள் கடும் சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை வரியில்லாமல் வாகனங்களை இறக்குமதி செய்யக் கோரி நிதியமைச்சுக்கு எந்தக் கோரிக்கைகளும் வரவில்லையென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி