புலம்பெயர் நாடுகளில் வீர மறவர்களுக்கான இறுதி வணக்க நிகழ்வு

United Kingdom Tamil diaspora Australia Switzerland France
By Vanan Oct 20, 2023 02:29 PM GMT
Report

வீர மறவர்களுக்கான இறுதி வணக்க நிகழ்வு புலம்பெயர் நாடுகளில் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஏற்பாட்டுக்கு குழுவினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வீரவணக்க நிகழ்வு

“இறுதி யுத்தத்தின் போது, கொண்ட லட்சியம் குன்றிடாது, தானை தலைவன் வழி நின்று, களமாடி வீர காவியமான மாவீரர்களில், அடையாளப்படுத்தாமல் இருந்த 20 மாவீரர்களை, கடந்த காலங்கள் போல் இவ்வாண்டும் உறுதிப்படுத்தி அடையாளப்படுத்தியுள்ளோம். அவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டு வீரவணக்க நிகழ்வு நடைபெற உள்ளது.

முக்கிய வழக்கிலிருந்து கோட்டாபய விடுதலை

முக்கிய வழக்கிலிருந்து கோட்டாபய விடுதலை

புலம்பெயர் நாடுகளில் வீர மறவர்களுக்கான இறுதி வணக்க நிகழ்வு | Salute Event For Heroes Diaspora Tamils

சிறப்பாக இவ்வாண்டு சர்வதேச ரீதியாக எம் உறவுகள் செறிந்து வாழும் சுவிசர்லாந்து, பிரித்தானியா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இறுதி வணக்க நிகழ்வு எதிர்வரும் 22.10.2023 ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.00 மணிக்கு சம நேரத்தில் நடைபெறக்கூடியதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வீரவணக்க நிகழ்வில் கலந்துகொண்டு எமது வீர மறவர்களுக்கு இறுதி வணக்கம் செலுத்தும் படி உங்களை கேட்டுக் கொள்கின்றோம்" என்றுள்ளது.

முக்கிய வழக்கிலிருந்து கோட்டாபய விடுதலை

முக்கிய வழக்கிலிருந்து கோட்டாபய விடுதலை

மேற்படி நிகழ்வுகள் நடைபெறும் இடங்களின் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து:

AULA SAAL

Zurcherstrasse 89

5432 Neuenhof

Switzerland

0041789650918

பிரான்ஸ்

Salle Jeanne d'arc

50 Rue de

Torcy 75018 Paris

France

0033768498388

அவுஸ்திரேலியா:

Brigade House

3, Junia Avenue

Toongabbie NSW 2148

Australia

0061470215595

பிரித்தானியா:

உலகத் தமிழர் வரலாற்று மையம்

Mill Lane, Banbury Oxford

OX17 3QP

United Kingdom

00447983337797

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026