பதவி நீக்கப்படவுள்ள சமன் ஏக்கநாயக்க : ராஜபக்சக்களின் சகா தகவல்

Presidential Secretariat of Sri Lanka Ranil Wickremesinghe Sri Lanka President of Sri lanka Election
By Eunice Ruth Jan 06, 2024 12:54 AM GMT
Report

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க எதிர்வரும் 16 ஆம் திகதி பதவி நீக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, முன்னாள் பிரதமரின் செயலாளர் காமினி செனரத்தை அதிபரின் செயலாளர் பதவிக்கு நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ராஜபக்ச குடும்பத்தின் உறவினரான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த யோசனைக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் கூறியுள்ளார்.

அதிபர் செயலாளர்

ரணில் விக்ரமசிங்கவின் தற்போதைய செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பதவி நீக்கப்படவுள்ள சமன் ஏக்கநாயக்க : ராஜபக்சக்களின் சகா தகவல் | Saman Ekanayake Ranil Wickremesinghe Secretary Sl

மொட்டு கட்சியினர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய மாட்டார்கள்! ரோஹித அபேகுணவர்தன நம்பிக்கை

மொட்டு கட்சியினர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய மாட்டார்கள்! ரோஹித அபேகுணவர்தன நம்பிக்கை

இதற்கமைய, அவரை பதவி நீக்கி மற்றுமொருவை குறித்த பதவிக்கு நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உதயங்க வீரதுங்க கூறியுள்ளார்.

பொதுத் தேர்தல்

இதேவேளை, அதிபர் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச ரணில் விக்ரமசிங்கவுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

பதவி நீக்கப்படவுள்ள சமன் ஏக்கநாயக்க : ராஜபக்சக்களின் சகா தகவல் | Saman Ekanayake Ranil Wickremesinghe Secretary Sl

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐ.எம்.எப் குழு : கடனுதவி தொடர்பில் பேச்சு

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐ.எம்.எப் குழு : கடனுதவி தொடர்பில் பேச்சு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011