அரக்கு முத்திரையிடப்பட்ட சமன் ரத்நாயக்கவின் அலுவலகம் : நீதிமன்ற உத்தரவு!
Sri Lanka
Ministry of Health Sri Lanka
Sri Lanka Magistrate Court
By Eunice Ruth
சிறிலங்கா சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவின் அலுவலகத்திற்கு அரக்கு முத்திரையிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் இன்றைய விசாரணைகளின் போது இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதனை தொடர்ந்து, குறித்த அலுவலகத்தின் ஆவணங்கள் நாளை (19) குற்றப்புலனாய்வு பிரிவினரால் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்ட ஜனக சந்திரகுப்த
இதேவேளை, சிறிலங்கா சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்தவை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்