மிலான் நகருக்கான தூதுவராக பந்து சமரசிங்க நியமிக்கப்பட மாட்டார் - உறுதியளித்தது வெளிவிவகார அமைச்சு
ambassador
Ministry of External Affairs
bandu samarasinghe
will not be appointed
By Kanna
பிரபல நகைச்சுவை நடிகர் பந்து சமரசிங்க இத்தாலி - மிலான் நகருக்கான துணைத் தூதுவராக நியமிக்கப்பட மாட்டார் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு உறுதியளித்துள்ளது.
சிங்கள சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான பந்து சமரசிங்க இத்தாலியின் மிலான் நகருக்கான துணை தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாக அண்மையில் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தகவல்கள் பரிமாறப்பட்டு வந்தன.
இந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் வெளிவிவகார அமைச்சு இச் செய்தி உண்மைக்கு புறம்பானது என அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி