தமிழர் தாயக ஆக்கிரமிப்பை எடுத்துக்காட்டும் “தாய் நிலம்”! இன்று இணையும் சம்பந்தன் - விக்கி
Tamil National Alliance
SriLanka
Ra.Sampanthan
Tamil People's Alliance
CV Wikneshwaran
By Chanakyan
தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கில் காலம் காலமாக அரசாங்கம் நில ஆக்கிரமைப்பை ஆதார பூர்வமாக எடுத்துக்காட்டும் “தாய் நிலம்” நில அபகரிப்பு - இலகை வாழ் மக்களின் உணமையான பெருந்தொற்று ஆவணத்திரைப்படம் இன்று திரையிடப்பவுள்ளது.
இவ் ஆவணத் திரைபடத்தினை நாடாளுமன்ற உறுப்பினர்களான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைக்கவுள்ளனர்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றயை பத்திரிகைச் செய்தி,