தமிழ் பொதுவேட்பாளர் குறித்து சம்பந்தனின் நிலைப்பாடு: வெளியான தகவல்

M A Sumanthiran Mavai Senathirajah R. Sampanthan Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Sathangani May 19, 2024 04:05 AM GMT
Report

சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தும் யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் (R. Sampanthan), மாவை.சோ.சேனாதிராஜா (Mavai Senathirajah) மற்றும் எம்.ஏ.சுமந்திரனிடத்தில் (M.A.Sumanthiran) இறுக்கமான நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன், ”சம்பந்தன் ஐயாவை நேரில் ஒரு தடவை சந்தித்திருந்தேன். அதன்பின்னர் அவர் தொலைபேசி வாயிலாக உரையாடியிருந்தார்.

இந்நிலையில், அவர் தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது சம்பந்தமாக மூன்று விடயங்களை சுட்டிக்காட்டினார்.

முள்ளிவாய்க்கால் கஞ்சி வாங்கிப் பருகிய இராணுவத்தினர்

முள்ளிவாய்க்கால் கஞ்சி வாங்கிப் பருகிய இராணுவத்தினர்

பொதுவேட்பாளர் விவகாரம்

முதலாவதாக, நாங்கள் தொடர்ச்சியாக தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை களமிற்குவதில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்துவருவதோடு, ஐக்கிய இலங்கைக்குள் தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம்.

தமிழ் பொதுவேட்பாளர் குறித்து சம்பந்தனின் நிலைப்பாடு: வெளியான தகவல் | Sampanthan S Position On The General Candidate 

அதேபோன்று இரண்டாவதாக, பொதுவேட்பாளர் விவகாரம் ஒஸ்லோ உடன்பாட்டை (Oslo Accords) மீறுவதாக அமையும். ஏனென்றால் ஒஸ்லோ உடன்பாட்டில் இலங்கை அரசாங்கம் சமஷ்டி அடிப்படையிலான பேச்சுக்கு தயார் என்றே கூறியுள்ளது.

ஆகவே பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதன் ஊடாக அந்த ஒப்பந்தத்தினை தூக்கியெறிந்து செயற்பட முடியாது.

முள்ளிவாய்க்கால் அவலம்: நினைவேந்தலுக்கு அழைப்பு விடுக்கும் கனேடிய பிரதமர்

முள்ளிவாய்க்கால் அவலம்: நினைவேந்தலுக்கு அழைப்பு விடுக்கும் கனேடிய பிரதமர்

இந்திய இலங்கை ஒப்பந்தம்

மூன்றாவதாக இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் (Indo-Sri Lanka Accord) பிரகாரம் வடக்கு கிழக்கை இணைப்புச் செய்வதாக இருந்தால் வாக்கெடுப்பைச் செய்ய வேண்டும். எனினும் அவ்வாறு வாக்கெடுப்பைச் செய்வதாக இருந்தால் கல்லோயாத் திட்டம் உள்ளிட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றங்கள் அகற்றப்பட வேண்டும்.

தமிழ் பொதுவேட்பாளர் குறித்து சம்பந்தனின் நிலைப்பாடு: வெளியான தகவல் | Sampanthan S Position On The General Candidate

ஆகவே கிழக்கு மாகாணத்தில் வெளியேற்றப்பட்டவர்கள் மீளக்குடியேற்றப்பட்டதன் பின்னரேயே வாக்கெடுப்பை நடத்த முடியும்.

அவ்விதமான சந்தர்ப்பங்களை விடுத்து பொதுவேட்பாளர் தெரிவுக்குச் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டார்.

அத்துடன், தனது நிலைப்பாட்டினை மாவை.சோ.சேனாதிராஜாவுக்கும் தெரியப்படுத்தியுள்ளதாகவும்” சுமந்திரன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

காவல்துறையினரால் தாக்கப்பட்ட 13 வயது பாடசாலை மாணவன்...! எழுந்துள்ள குற்றச்சாட்டு

காவல்துறையினரால் தாக்கப்பட்ட 13 வயது பாடசாலை மாணவன்...! எழுந்துள்ள குற்றச்சாட்டு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, காரைநகர்

07 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020