ஸ்மார்ட் மோதிரத்தை அறிமுகப்படுத்தும் சாம்சங் நிறுவனம் : வெளியானது புதிய அப்டேட்

Samsung Smart Phones Smart Watch Technology
By Eunice Ruth Jan 08, 2024 06:07 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in உலகம்
Report

தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங், ஸ்மார்ட் மோதிர தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.

டேப்லெட், ஸ்மார்ட் தொலைபேசி, ஸ்மார்ட் கைக்காடிகாரம் மற்றும் தொலைக்காட்சி போன்ற பல தொழில்நுட்ப உபகரணங்களை அடுத்து அடுத்தாக வெளியிட்ட சாம்சங் நிறுவனம் எதிர்வரும் 17 ஆம் திகதி ஸ்மார்ட் மோதிரத்தை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

எனினும், சில காரணங்கள் நிமித்தம் இந்த மோதிரத்தின் வெளியீடு பிற்போடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

ஸ்மார்ட் மோதிரம்

புத்தாண்டில் சாம்சங் நிறுவனம் வெளியிடவுள்ள புதிய தொலைபேசி மற்றும் அதன் புதிய வெளியீடுகளுடன் இந்த மோதிரமும் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட் மோதிரத்தை அறிமுகப்படுத்தும் சாம்சங் நிறுவனம் : வெளியானது புதிய அப்டேட் | Samsung Wearable Galaxy Smart Ring Update 2024

வாடகைத்தாய் முறைக்கு தடை : பாப்பரசர் பிரான்சிஸின் கோரிக்கை

வாடகைத்தாய் முறைக்கு தடை : பாப்பரசர் பிரான்சிஸின் கோரிக்கை

சாம்சங் ஸ்மார்ட் மோதிரம் மைக்ரோபிராஸசர் கோடுகளுடன் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சாதாரண மோதிரம் போல் இருக்கும் இந்த ஸ்மார்ட் மோதிரத்தின் மூலம், உடலின் இதயத்துடிப்பு, நடக்கும் வேகம், ரத்த அழுத்தம், உள்ளிட்டவற்றை துல்லியமாக கணிக்க முடியும். 

இந்தத் தகவல்களை குறித்த மோதிரத்துடன் இணைக்கபட்டுள்ள கணினி அல்லது ஸ்மார்ட் தொலைபேசி ஊடாக பார்க்க முடியும். 

மருத்துவ ஆலோசனை 

சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் மோதிர விற்பனைக்கு மருத்துவ ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்மார்ட் மோதிரத்தை அறிமுகப்படுத்தும் சாம்சங் நிறுவனம் : வெளியானது புதிய அப்டேட் | Samsung Wearable Galaxy Smart Ring Update 2024

அத்துடன், இந்த நடவடிக்கையை தொடர்ந்து, சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் மோதிரம் வெளியிடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஜப்பான் நிதியமைச்சர் : ரணில் விக்ரமசிங்கவையும் சந்திக்கவுள்ளதாக அறிவிப்பு

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஜப்பான் நிதியமைச்சர் : ரணில் விக்ரமசிங்கவையும் சந்திக்கவுள்ளதாக அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு

10 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Markham, Canada

27 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், Cheam, United Kingdom

28 Dec, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026