திருமண விழாவிலிருந்து செல்லும் வழியில் பலியான சனத்: துயரில் புதுமண தம்பதியினர்

Facebook Sanath Nishantha Accident Sanath Nishantha
By Kathirpriya Jan 25, 2024 10:06 AM GMT
Report

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த சனத் நிஷாந்த தொடர்பில் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.

இன்று (25) அதிகாலை திருமண நிகழ்வொன்றிற்கு சென்று வீடு திரும்பிய போதே விபத்து நிகழ்ந்து இராஜாங்க அமைச்சர் உயிரிழந்துள்ளார்.

சமூக ஊடக செயற்பட்டாளர் ஒருவரின் திருமணத்திற்கு சென்று மீண்டும் திரும்பும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சனத் நிஷாந்த உயிரிழப்பு : ராகம வைத்தியசாலையில் குவிந்த அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள்

சனத் நிஷாந்த உயிரிழப்பு : ராகம வைத்தியசாலையில் குவிந்த அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள்

முகப்புத்தக தளத்தில்

தகவலறிந்ததும் திருமணமான மணமகன் தனது முகப்புத்தக தளத்தில் பதிவொன்றினை இட்டுள்ளார்.

திருமண விழாவிலிருந்து செல்லும் வழியில் பலியான சனத்: துயரில் புதுமண தம்பதியினர் | Sanath Nishantha Accident Today

அந்தப் பதிவில் அவர் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

இறப்பதற்கு முன்னர் சனத் நிஷாந்த இட்ட பதிவு

இறப்பதற்கு முன்னர் சனத் நிஷாந்த இட்ட பதிவு

ஆத்மா சாந்தி அடையட்டும்

“மாமா சனத் நிஷாந்தவுக்கு என்ன நடந்தது என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என்றும்,

திருமண விழாவிலிருந்து செல்லும் வழியில் பலியான சனத்: துயரில் புதுமண தம்பதியினர் | Sanath Nishantha Accident Today

எனக்காக என்னை பார்க்க வந்த பயணத்தில் இந்த சம்பவம் நடந்தது என்பதனை நான் எப்படி தாங்கிக் கொள்வேன், ஆத்மா சாந்தி அடையட்டும் மாமா” என அவர் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

விபத்தில் சனத் நிஷாந்த உயிரிழப்பு : கொள்கலன் சாரதி கைது

விபத்தில் சனத் நிஷாந்த உயிரிழப்பு : கொள்கலன் சாரதி கைது

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026