தேசிய மட்ட மல்யுத்தப் போட்டியில் முல்லைத்தீவு மாணவி வரலாற்றுச் சாதனை!
Tamils
Mullaitivu
By Independent Writer
Courtesy: thavaseelan
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மல்யுத்தப் போட்டியில் முல்லைத்தீவு மாணவி ஒருவர் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
முல்லைத்தீவு விநாயகபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையை பிரதிநிதித்துவம் செய்த வி. சஞ்ஜிகா என்பவரே இவ்வாறு தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.
மல்யுத்தப் போட்டிகள்
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மல்யுத்தப் போட்டிகள் பண்டாரவளை கினிஹம உள்ளக விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்றது.

இதில் முல்லைத்தீவு விநாயகபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையைப் பிரதிநிதித்துவம் செய்த வி. சஞ்ஜிகா, 48 - 50 கிலோ கிராம் நிறைப்பிரிவில் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 18 மணி நேரம் முன்
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..!
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி