சந்நிதியானுக்கு இன்று தேர் (படங்கள்)
Selva Sannidhi Murugan Temple
By Vanan
ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான தொண்டைமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவில், இன்றைய தினம் தேர்த்திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது.
செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஓகஸ்ட் 16ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இன்று காலை தேர் திருவிழா இடம்பெற்றதுடன், நாளை (31) காலை தீர்த்தத் திருவிழாவும் - மாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
இன்றைறைய நாள் தேர்த் திருவிழாவில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
படங்கள்
ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்? 13 மணி நேரம் முன்
எமக்குச் சுதந்திரம் மறுக்கப்படும் வரை இந்நாள் கரிநாளே !
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்