யாழில் இந்திய கலைஞர்கள்(படங்கள்)
Siddharth
Santhosh Narayanan
Jaffna
Northern Province of Sri Lanka
Asal Kolaar
By Shadhu Shanker
யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்வுக்கு தென்னிந்திய இசை கலைஞர்கள் பலரும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக கலைஞர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் சித்தார்த், பாடகர் அசல் கோளாறு மற்றும் பல கலைஞர்கள் இவ்வாறு வந்தடைந்துள்ளனர்.

இலவசமாக
இசை நிகழ்வானது நாளைய தினம்(21) சனிக்கிழமை யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.
குறித்த இசை நிகழ்வினை பார்வையாளர்கள் இலவசமாக கண்டு களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.







1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்