அரசுக்கு பெரும் சவாலான பாதாள உலகம்: பொன்சேகா வெளியிட்ட தகவல்

Sarath Fonseka Government Of Sri Lanka Sri Lankan Peoples Ananda Wijepala
By Dhilak Jul 13, 2025 07:28 AM GMT
Report

பாதாள உலக நடவடிக்கைகளைத் தடுப்பதில் இந்த அரசாங்கத்தில் பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் எதுவும் செய்யப்படவில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

எசல பௌர்ணமி போயாவை முன்னிட்டு களனியில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

செம்மணி விவகாரம் தொடர்பில் வன்மத்தை கக்கும் விமல்

செம்மணி விவகாரம் தொடர்பில் வன்மத்தை கக்கும் விமல்


பாதுகாப்புச் செயலாளர் பதவி

அதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், "இந்த அரசாங்கத்தில் பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் சில வேலைகளைச் செய்கிறார்.

அரசுக்கு பெரும் சவாலான பாதாள உலகம்: பொன்சேகா வெளியிட்ட தகவல் | Sarath Fonseka Accusation Against The Government

ஆனால் இதுவரை பாதாள உலகத்தின் செயல்பாடுகளைத் தடுக்க எதுவும் செய்யப்படவில்லை. இப்போதெல்லாம், கொலைகள் முக்கியமாக போதைப்பொருள் கடத்தல் மூலம் நடக்கின்றன.

இதன்படி போதைப்பொருள் நம் சமூகத்திற்கு அவமானமாகிவிட்டது. மேலும், எனக்கு பாதுகாப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டாலும், அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அத்தோடு நடவடிக்கைகளை செயற்படுத்த அங்கு சரியான செயலாளர்கள் இல்லை.

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் வழிபாடு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் வழிபாடு: அமைச்சர் வெளியிட்ட தகவல்


அரசாங்கத்தின் அமைப்பு

அமைச்சகங்களில் தணிக்கை அதிகாரிகளாக செயலாளர்கள் உள்ளனர். இருப்பினும், நான் ஒரு ஃபீல்ட் மார்ஷல் என்பதால், அரசாங்கத்தின் அமைப்பின்படி, அமைச்சர்களுக்கு உள்ள பொறுப்பு எனக்கும் உள்ளது.

அரசுக்கு பெரும் சவாலான பாதாள உலகம்: பொன்சேகா வெளியிட்ட தகவல் | Sarath Fonseka Accusation Against The Government

முதலில், "திருடர்கள் பிடிக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் எதனையும் செய்ய முடியாது. என்று கூறியுள்ளார்.

டுபாயில் நலமுடன் உள்ள இஷாரா! கெஹல்பத்ர பத்மே அதிர்ச்சி தகவல்

டுபாயில் நலமுடன் உள்ள இஷாரா! கெஹல்பத்ர பத்மே அதிர்ச்சி தகவல்

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!        


ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022