அநுர அரசாங்கத்திற்கு ஆசீர்வாதம் வழங்கிய சரத் பொன்சேகா...!

Sarath Fonseka Sri Lanka Government Of Sri Lanka
By Shalini Balachandran Jun 14, 2026 09:19 PM GMT
Report

ஊழல் அரசியல்வாதிகளுக்கு அதிகபட்ச தண்டனையை நடைமுறைப்படுத்தும் தற்போதைய அரசாங்கத்திற்குத் தனது ஆசீர்வாதங்களை வழங்குவதாகப் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தைக் கவிழ்க்க ஏதேனும் ஒரு குழுவோ அல்லது அமைப்போ முயற்சித்தால் அதனை ஒருபோதும் அங்கீகரிக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நாட்டிற்குத் தேவைப்படுவது நாட்டை நேசிக்கும் ஓர் எதிர்க்கட்சியே தவிர தற்போதுள்ள எதிர்க்கட்சி ஒரு கேலிச்சித்திர எதிர்க்கட்சி எனச் சரத் பொன்சேகா விமர்சித்துள்ளார்.

இஸ்ரேலின் முட்டுக்கட்டையை உடைக்கும் ட்ரம்ப்! கையெழுத்தாகும் அமைதி ஒப்பந்தம்

இஸ்ரேலின் முட்டுக்கட்டையை உடைக்கும் ட்ரம்ப்! கையெழுத்தாகும் அமைதி ஒப்பந்தம்

ஊழல்வாதிகளுக்குத் தண்டனை 

தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் ஐந்து வருட காலத்திற்கு ஆணை வழங்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், அந்த மக்கள் ஆணையின் கீழ் ஊழல்வாதிகளுக்குத் தண்டனை வழங்கும் நடவடிக்கைகள் அதிகபட்சமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு நாங்கள் அரசாங்கத்திற்கு ஆசீர்வாதம் வழங்குகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தைக் கவிழ்க்க யாராவது முயற்சித்தால் அதனை நாம் அனுமதிக்க மாட்டோம் எனவும் இவர்களுக்கு இந்த ஐந்து வருட காலத்தை முன்னெடுத்துச் செல்ல இடமளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அநுர அரசாங்கத்திற்கு ஆசீர்வாதம் வழங்கிய சரத் பொன்சேகா...! | Sarath Fonseka Backs Npp Anti Corruption

அதன் பின்னர் இவர்களைத் தொடர்ந்து வைத்திருப்பதா அல்லது வேறு ஒரு குழுவை ஆட்சிக்குக் கொண்டு வருவதா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் ஒரு சிறந்த வேலைத்திட்டங்களாகவே தென்படுகின்றன எனச் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு விசாரணை: முக்கிய அரசியல் புள்ளி விரைவில் கைது!

உயிர்த்த ஞாயிறு விசாரணை: முக்கிய அரசியல் புள்ளி விரைவில் கைது!

கனடா நோக்கிப் படையெடுக்கும் பிரித்தானிய மருத்துவர்கள்!

கனடா நோக்கிப் படையெடுக்கும் பிரித்தானிய மருத்துவர்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி