ஐக்கிய மக்கள் சக்தியின் சகல பொறுப்புக்களில் இருந்தும் சரத் பொன்சேகா நீக்கம்

Parliament of Sri Lanka Sarath Fonseka Samagi Jana Balawegaya Election
By Sathangani Jul 13, 2024 07:59 AM GMT
Report

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) சகல நடவடிக்கைகளிலிருந்தும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை (Sarath Fonseka) நீக்க கட்சி தீர்மானித்துள்ளது.

இதன்படி,  சரத் பொன்சேகாவை நாடாளுமன்றக் குழுக் கூட்டம் உள்ளிட்ட கூட்டங்களுக்கு இணைத்துக் கொள்ளாமல் இருப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல் 

அவரது அண்மைய நடவடிக்கைகள் அவர் நடந்து கொள்ளும் விதம் குறித்து ஆராய்ந்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சகல பொறுப்புக்களில் இருந்தும் சரத் பொன்சேகா நீக்கம் | Sarath Fonseka Removed From All Activities Of Sjb

அவ்வாறே, அடுத்த பொதுத் தேர்தலில் (General Election) அவருக்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பனவற்றில் வேட்பு மனு வழங்குவதில்லை என இதற்கு முன்னர் தீர்மானம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் பந்துல குணவர்தன

கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் பந்துல குணவர்தன


ரணில் என்ன இடையூறு செய்தாலும்... அதிபர் தேர்தல் நிச்சயம் நடக்கும் : அனுர குமார உறுதி

ரணில் என்ன இடையூறு செய்தாலும்... அதிபர் தேர்தல் நிச்சயம் நடக்கும் : அனுர குமார உறுதி

ராஜபக்சக்களை தன்வசம் வைத்துள்ள ரணில்: மொட்டு அணி கடும் சாடல்

ராஜபக்சக்களை தன்வசம் வைத்துள்ள ரணில்: மொட்டு அணி கடும் சாடல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025