சரத்வீரசேகரவை ஒரு நபராக கணிக்க வேண்டிய அவசியமில்லை-சீ.வி. கே சிவஞானம் தெரிவிப்பு
#Sarath Weerasekara #C. V. K. Sivagnanam #Jaffna
By Vasanth
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவை ஒரு நபராக கணிக்க வேண்டிய அவசியமில்லை.
எம்முடைய அரசியல் வாழ்க்கை , வயது என்பவற்றில் இவரைப் போல பலரை நாம் சந்தித்துள்ளோம்.அவர் தற்போது இனவாத மற்றும் மதவாதத்தை பெருமளவுக்கு கக்குகிறார் என தெரிவித்தார் வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ. வி.கே சிவஞானம்.
ஐ பி சி தமிழ் சக்கரவியூகம் நிகழ்வுக்கு அளித்த நேர் காணலில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவித்தவை காணொளி வடிவில்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி