முஸ்லிம் நாடுகளின் ஆதரவால் இலங்கைக்கு பெருவெற்றி!
SRILANKA
sarath weerasekara
By Vasanth
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணைக்கு பங்களாதேஷ் உள்ளிட்ட நான்கு முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தமை பாரிய வெற்றியாகும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது மதியநேர செய்திகளின் தொகுப்பு,