ஈழம் உருவானால் சாசனத்தை பாதுகாக்க முடியாது! சரத் வீரசேகர வெளியிடும் தகவல்கள்
srilanka
sarath weerasekara
By Vasanth
ஜெனிவா தீர்மானத்துக்கான இணை அனுசரணையிலிருந்து விலகியதால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு இம்முறை பல நாடுகள் ஆதரவு வழங்கக்கூடும் என்று அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
ஜெனிவா தொடர் மற்றும் புதிய அரசமைப்பு ஆகியன தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் விரிவான செய்திகளை அறிந்துகொள்ள மதிய நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.