சசிகலா சொல்வது எல்லாமே பொய்! அவர் ஒரு சிறந்த நடிகை - பயில்வான் ரங்கநாதன்
people
sasikala
bayilvan
By Shalini
சசிகலா கூறுவது அனைத்தும் பொய், அவர் ஒரு சிறந்த நடிகை என ஊடகவியலாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர் தன்னிடம் ஆலோசனை கேட்டதாக சசிகலா கூறினார். ஜெயலலிதாவிற்கு வேலை செய்யும் இவரிடம் எம்.ஜி.ஆர் என்ன ஆலோசனை கேட்டு இருப்பார் என்று இவர் கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு அரசியல் தொடர்பில் ஐ.பி.சி தமிழுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். இது தொடர்பான முழுமையான காணொளி கீழே.....
1ம் ஆண்டு நினைவஞ்சலி