சத்தியாகிரகத்தை கைவிட்ட சுரேஷ் சலேயின் ஆதரவாளர்கள்

CID - Sri Lanka Police Wimal Weerawansa
By Dharu Jun 10, 2026 10:24 AM GMT
Report

கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு எதிரே, அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே தடுத்து வைக்கப்பட்டதைக் கண்டித்து நடத்தப்பட்ட சத்தியாகிரகம் கைவிடப்பட்டுள்ளது. 

குறித்த சத்தியாகிரகம் கடந்த 08.05.2026 அன்று ஆரம்பிக்கப்பட்டது.

இதன் பின்னணி குறித்து ஆராய்கையில், 

சுரேஸ் சலேவின் திடீர் மனமாற்றம்! தாக்குதல்தாரிகளின் வழிநடத்தல் குறித்து கிடைத்துள்ள ஆதாரம்

சுரேஸ் சலேவின் திடீர் மனமாற்றம்! தாக்குதல்தாரிகளின் வழிநடத்தல் குறித்து கிடைத்துள்ள ஆதாரம்

ஷானி அபேசேகரவுக்கு கடிதம் 

தமது மரணம் நெருங்கிவிட்டதாக உணர்வதால், கண்களைத் தானம் செய்வதற்கும் தமது இறுதி உயில் சாசனத்தைத் தயாரிப்பதற்கும் தேவையான ஆவணங்களை உடனடியாகக் கொண்டு வருமாறு சுரேஷ் சலே தெரிவித்துள்ளதாக அவரது சட்டத்தரணிகள் கடந்த 7ஆம் திகதி வெளிப்படுத்தினர்.

சத்தியாகிரகத்தை கைவிட்ட சுரேஷ் சலேயின் ஆதரவாளர்கள் | Satyagraha Against Sallays Detention Called Off

இதன்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிய சலேயின் சட்டத்தரணி, தனது இறுதி உயிலை உருவாக்குவதற்குத் தேவையான ஆவணங்களைத் தயாரிப்பதற்காக, சட்டத்தரணிகள் உடனடியாகத் தன்னை வந்து சந்திக்குமாறு சலே தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டனர்.

மேலும், அந்த கடிதத்தின் மூலம் சலேவை வசதிகள் கொண்ட வைத்தியசாலை ஒன்றிற்கு மாற்றுமாறும், சுயாதீன மருத்துவக் குழுவொன்றின் மூலம் அவரது ஆரோக்கிய நிலையை ஆராயுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேயின் நலன் வேண்டி 'சர்வஜன அதிகாரம்' அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரித் பாராயண நிகழ்வு பெல்லன்வில ரஜமகா விகாரையில் மாலை நடைபெற்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை! கைதைத் தடுக்க நீதிமன்ற பாதுகாப்பு கோரும் வருண ஜயசுந்தர

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை! கைதைத் தடுக்க நீதிமன்ற பாதுகாப்பு கோரும் வருண ஜயசுந்தர

ஆரம்பமான சத்தியாக்கிரகம்

இந்நிகழ்வில் சுரேஷ் சலேயின் மனைவியும் மகனும் கலந்துகொண்டனர். அத்துடன், சுரேஷ் சலேவை மனிதாபிமானமற்ற முறையிலும் கொடூரமாகவும் நடத்தப்படுவதற்குக் எதிர்ப்புத் தெரிவித்து 08 ஆம் திகதி முதல் கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு எதிர்க்கட்சியின் சில அரசியல் கட்சிகள் தயாராகின.

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.

அதன்பின்னர், அவர் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் அந்த திணைக்களத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டார்.

11 தமிழ் இளைஞர்கள் கடத்தல்! முன்னாள் கடற்படைத் தளபதிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

11 தமிழ் இளைஞர்கள் கடத்தல்! முன்னாள் கடற்படைத் தளபதிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011