கடலில் நிகழவிருந்த அனர்த்தம் : காப்பாற்றப்பட்ட வெளிநாட்டவர்கள்

Colombo Sri Lanka Tourism Sri Lanka
By Sumithiran Mar 10, 2024 09:16 AM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

பெந்தர கடற்கரையில் அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டுப் பெண், அவரது குழந்தை மற்றும் வெளிநாட்டுப் பிரஜை ஆகியோரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

இவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குப் பின்புறம் உள்ள கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த போது, ​​அலையில் அடித்துச் செல்லப்பட்டனர். அப்போது, ​​அவர்கள் உதவி கோரி சத்தம் எழுப்பியதால், உயிர்காக்கும் வீரர்கள் தண்ணீரில் குதித்து அவர்களை காப்பாற்ற முயன்றனர்.

 ஆர்ப்பரித்த அலைகளின் மத்தியில்

ஆனால் அலைகள் அதிகரித்ததால் அருகில் இருந்த அளுத்கம தியக்காவ நீர் விளையாட்டு சங்கத்தைச் சேர்ந்த நிரோஷன் பெர்னாண்டோ மற்றும் தரிந்து மற்றும் லாலுனா நீர் விளையாட்டு சங்கத்தைச் சேர்ந்த சாமோதா ஆகியோர் ஜெட் ஸ்கை உதவியுடன் விரைவாக அவர்கள் அருகில் சென்றனர்.

கடலில் நிகழவிருந்த அனர்த்தம் : காப்பாற்றப்பட்ட வெளிநாட்டவர்கள் | Saved The Lives Of Foreigners

யாழில் விமானப்படை கண்காட்சியில் கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது

யாழில் விமானப்படை கண்காட்சியில் கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது

 ஆர்ப்பரித்த அலைகளின் மத்தியில் அவர்களை  கரைக்கு அழைத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்பின் வெளிநாட்டவர்களுக்கு முதலுதவி அளிக்க, உயிர்காக்கும் படையினர் ஏற்பாடு செய்தனர்.

 

கழுத்து அறுத்து சிறுமி படுகொலை : காவல்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

கழுத்து அறுத்து சிறுமி படுகொலை : காவல்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


images - adaderana

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025