நித்யானந்தாவையும், சங்கராசாரியாரையும் இங்கே யாரும் ஒன்றாக பார்ப்பதில்லை - திடீர் சாமியார் அன்னபூரணி யார்?? (காணொளி)
India
Tamil Nadu
Hindu
Nithyananda
Annapoorani
Savukku Shankar
Kanchi Sankara matha
By Chanakyan
மிக முக்கிய தீர்மானங்கள் காஞ்சி சங்கர மடத்தில் தான் மேற்கொள்ளப்படுவதாகவும் அது இந்தியாவின் அதிகார மையம் என்றும் மூத்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் (Savukku Shankar) தெரிவித்துள்ளார்.
உங்கள் கவலைகளை மறந்து நிம்மதியாக இருப்பதற்கு சில வார்த்தைகளில் நாம் மயங்கி விடுகின்றோம். இதனாலேயே போலி சாமியார்கள் இலகுவில் பிரபல்யமாகி விடுகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் “மெய்பொருள்” நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் வழங்கிய முழுமையான செவ்வியின் காணொளி,
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி