கொரோனா தொடர்பில் ஆளும் கட்சி விடுத்துள்ள அறிவிப்பு
covid19
people
s.p.dissanayake
By Sumithiran
கொரோனா தொற்று என்பது காய்ச்சல் தடிமன் போன்றது. அதை கண்டு அச்சமடையவேண்டாமென ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திஸநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 81 வீதமானவர்கள் சுகமடைவதாகவும், 14 வீதமானவர்களுக்கு தடிமன் போன்றன ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மரண வீதமானது 1.9 வீதமாகவே இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி