மாணவர்களை தாக்கிய பிரதி அதிபர் குற்றவாளி - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Colombo Sri Lanka Supreme Court of Sri Lanka
By Jaso Oct 15, 2022 06:01 PM GMT
Report

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உடல் ரீதியான தண்டனை

கடந்த  2011 ஆம் ஆண்டு அக்குரம்பொட, பல்லேபொல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இரண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உடல் ரீதியான தண்டனை அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என இலங்கை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாடசாலையின் பிரதி அதிபருக்கு எதிராக இரண்டு மாணவர்களினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டபோதே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

மாணவர்களை தாக்கிய பிரதி அதிபர் குற்றவாளி - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு | Sc Finds Deputy Principal Guilty

பாடசாலையின் சாப்பாட்டு மண்டபத்தின் கண்ணாடிகளை உடைத்ததற்கு இரண்டு மாணவர்களே காரணம் என்று கருதி பிரதி அதிபர் இரண்டு மாணவர்கள் மீதும் தடியடி நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்களின் கருத்தை புறக்கணித்த பிரதி அதிபர்

மாணவர்களை தாக்கிய பிரதி அதிபர் குற்றவாளி - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு | Sc Finds Deputy Principal Guilty

இச்சம்பவத்திற்கு தாங்கள் பொறுப்பல்ல எனவும் மற்றொரு குழுவினரே அருகில் இருந்த மாமரத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் கண்ணாடிகள் நொருங்கியதாக மாணவர்கள் தெரிவித்ததையும் அதிபர் ஏற்றுக் கொள்ளவில்லை. பிரதி அதிபர் தங்களின் கருத்தை புறக்கணித்ததாகவும், தம்மை பிரம்பு கொண்டு அடித்ததாகவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த மனுவை நேற்று முன்தினம்(13) விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், துணை அதிபரின் நடவடிக்கை மாணவர்களின் உரிமைகள் பிரிவு.11, மற்றும் 12(1)ஐ மீறுவதாகும் என தெரிவித்தது.

"மனுதாரர்கள் 1வது பிரதிவாதி மூலம் அரசியலமைப்பின் 12(1) மற்றும் 11 வது பிரிவுகளால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதை நிறுவுவதில் வெற்றி பெற்றுள்ளனர்" என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

மேலும், இரண்டு மாணவர்களுக்கும் தலா ரூ.75,000 தொகையை வழங்குமாறு துணை முதல்வருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் தலா 25,000 இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் பிரதி அதிபருக்கு உத்தரவிடப்பட்டது.

ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026