யாழில் மாதா சொரூபத்தில் கண்ணீர் வடியும் காட்சி! காணக் குவியும் மக்கள்
Jaffna
Sri Lanka
Sri Lankan Peoples
By Sathangani
யாழ்ப்பாணத்தில் (Jaffna) அமைந்துள்ள மாதா சொரூபம் ஒன்றில் இருந்து கண்ணீர் வடிகின்ற காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
யாழ். மணியந்தோட்டம் பகுதியில் உள்ள வேளாங்கண்ணி மாதா சொரூபத்தில் இருந்தே இவ்வாறு கண்ணீர் வடிகின்றது.
கடந்த மூன்று தினங்களாக குறித்த மாதா சொரூபத்தில் இருந்து கண்ணீர் வடிவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த சம்பவமானது தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில் இதனை பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் திரள்தின்றமை குறிப்பிடத்தக்கது.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

