மகிந்தவின் காற்றில் நாமலின் வாசம் வீசும்.... மொட்டுக்கட்சி உறுதி

SLPP Mahinda Rajapaksa Namal Rajapaksa
By Independent Writer Sep 18, 2025 06:32 AM GMT
Independent Writer

Independent Writer

in அரசியல்
Report

மகிந்தவின் (Mahinda) காற்றில் நாமலின் (Namal) வாசம் வீசும் என்பதில் சந்தேகமில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன (Sanjeeva Edirimanna) தெரிவித்துள்ளார்.

நேற்று  (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் சஞ்சீவ எதிரிமான்ன இவ்வாறு குறிப்பிட்டார்.

மகிந்தவின் காற்றில் நாமலின் வாசம் (Mahinda Sulangin Namal Suwanda) என்ற தலைப்பில் ஒரு புதிய அரசியல் முயற்சி விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) வட்டாரங்கள் அண்மையில் தெரிவித்திருந்தன.

சிக்கிய சில NPP அமைச்சர்கள்: வெளியான ஜனாதிபதி - பிரதமர் உள்ளிட்டவர்களின் சொத்து விபரம்

சிக்கிய சில NPP அமைச்சர்கள்: வெளியான ஜனாதிபதி - பிரதமர் உள்ளிட்டவர்களின் சொத்து விபரம்

பதிலளித்த சஞ்சீவ எதிரிமான்ன

இது தொடர்பில் சஞ்சீவ எதிரிமான்னவிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அந்தக் காற்றுக்கு இன்னும் பெயர் இல்லை, ஆனால் அந்தக் காற்று நிச்சயமாக வீசும், அது நிலையானது என்று கூறினார்.

மகிந்தவின் காற்றில் நாமலின் வாசம் வீசும்.... மொட்டுக்கட்சி உறுதி | Scent Of Namal Wafts Through The Air Of Mahinda

அத்துடன் மகிந்தவின் காற்று என்ற பெயர் உண்மையில் ஒரு பிரசாரமாகத் தொடங்கப்படவில்லை, அது இயற்கையாகவே சமூகத்திலிருந்து வந்தது என சுட்டிக்காட்டினார். 

இதேவேளை ஜனாதிபதி பதவியை இழந்த பிறகு “Mahinda Sulanga” இயக்கம் தொடங்கப்பட்டது போலவே, குறித்த புதிய அரசியல் முயற்சியும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மின்சாரக் கட்டண குறைப்பு தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு!

மின்சாரக் கட்டண குறைப்பு தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு!

நிலாவரையில் இருந்து தொல்லியல் திணைக்களம் விலக வேண்டும் : எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

நிலாவரையில் இருந்து தொல்லியல் திணைக்களம் விலக வேண்டும் : எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024