பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
Ministry of Education
Sri Lanka
Sri Lankan Schools
By Sathangani
பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு (Ministry of Education) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பாடசாலை மாணவர்களுக்கான காலணிகள் வழங்குவதற்கான வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் மார்ச் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு குறித்த விடயத்தினை அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சு
மேலும், 2025 ஆம் ஆண்டுக்கான குறித்த வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் 2025.03.20 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர், அவற்றின் செல்லுபடியாகும் காலம் இன்று (2025.02.28) முடிவடையும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 2 நாட்கள் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
3 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி