எரிபொருள் தட்டுப்பாடால் இலங்கையில் ஸ்கூட்டருக்கு லிஃப்ட் கொடுத்த ஸ்கூட்டர்!

Viral Video Southern Province
By Dharu Mar 16, 2026 10:25 AM GMT
Report

எரிபொருள் தட்டுப்பாடால் மஹியங்கனை பகுதியில் இடம்பெற்ற வினோதமான சம்பவம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களை சல்லடை போட்டுத் தேடிய இரு நண்பர்களுக்கு, இறுதியில் ஒரு ஸ்கூட்டருக்கு மட்டுமே பெட்ரோல் கிடைத்துள்ளது.

மற்றைய ஸ்கூட்டர் பாதியிலேயே விட்டுச் செல்ல மனமில்லாத அந்த இளைஞர்கள் ஒரு சிறப்பு முடிவை எடுத்ததுள்ளனர்.

பாடசாலைகளை மூடுவது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

பாடசாலைகளை மூடுவது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

மூடப்பட்டுள்ள எரிபொருள் நிலையங்கள்

ஒரு மோட்டார் சைக்கிளை(ஸ்கூட்டரை) ஓட்டிச் செல்ல, மற்றைய மோட்டார் சைக்கிளை இருவருக்கும் இடையில் லாவகமாகச் ஏற்றிச் சென்றுள்ளனர்.

எரிபொருள் தட்டுப்பாடால் இலங்கையில் ஸ்கூட்டருக்கு லிஃப்ட் கொடுத்த ஸ்கூட்டர்! | Scooter Lift In Sri Lanka Viral Video

மஹியங்கனையில் பெரும்பாலான எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், வாகன ஓட்டிகள் படும் அவஸ்தையையும், அவர்களின் சமயோசித புத்தியையும் ஒருசேரக் காட்டும் இந்த காணொளி தற்போது இணையத்தில் பரவி  வருகின்றது.   

ஈழத்தை நினைவுபடுத்தும் மை லாய் படுகொலை… மனித குலத்திற்கு எதிரான பெருங்குற்றம்…

ஈழத்தை நினைவுபடுத்தும் மை லாய் படுகொலை… மனித குலத்திற்கு எதிரான பெருங்குற்றம்…

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024