ஸ்கொட்லாந்தில் நாடு கடந்த தமிழீழ அரசின் மாநாடு!
Sri Lankan Tamils
Tamils
World
By Shalini Balachandran
ஸ்கொட்லாந்து நாடாளுமன்ற வளாகத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாநாடு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த மாநாடு கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
பொதுவாக்கெடுப்பும், தமிழரின் சுயநிர்ணய உரிமையும் (A Referendum on Tamils Right to Self-Determination) என்ற தலைப்பில் இந்த மாநாடு இடம்பெற்றுள்ளது.
இந்த மாநாடு, இலங்கை நேரப்படி மாலை 03.30 மணிக்கும், ஐக்கிய இராச்சிய (UK) நேரப்படி காலை 10:00 மணிக்கும், ஐரோப்பிய ஒன்றிய (EU) நேரப்படி காலை 11:00 மணிக்கும் மற்றும் கனடா நேரப்படி காலை 5:00 மணிக்கும் இடம்பெற்றுள்ளது.





செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி