மேற்கு லண்டனில் மாயமான சந்தேகநபர் - காவல்துறை வலைவீச்சு
rape
woman attack
west London
By Vanan
மேற்கு லண்டனில் பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டில் நபர் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்ற நிலையில், அவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 999 என்ற எண்ணுக்கு தகவல் தரும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.
வீதியில் கடந்த வியாழன் அன்று வெள்ளை நிறக் கார் ஒன்றில் ஏற்றப்பட்ட பெண், காரில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் சாலட் அகமட் முகமட் எனவும், அவர் மெலிதான உடல் மற்றும் 5 அடி 10 அங்குல உயரம் கொண்டவர் எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அவருடன் தொடர்புகளைப் பேண வேண்டாம் என பொதுமக்களிடம் காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
அவர் Islington, Finsbury Park மற்றும் South Tottenham பகுதிகளுக்கும் செல்வதாக அறியப்படுகிறது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி