இரண்டாவது பக்கத்தையும் காட்டத்தயார் -கோட்டாபய எச்சரிக்கை
By Vasanth
எனது இரண்டாவது பக்கத்தையும் பார்க்க விரும்பினால் அதனையும் காட்ட தான் தயாராகவே உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அம்பாறை உகண பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது போன்ற மேலும் பல செய்திகளுடன் இன்றைய பத்திரிகை செய்திகள் காணொளி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி