சலேவிடம் உள்ள முக்கிய உளவுத் தகவல்; டயஸ்போராக்களுக்கு விற்பனை - சாகர எச்சரிக்கை

CID - Sri Lanka Police Sagara Kariyawasam Crime Branch Criminal Investigation Department Crime NPP Government
By Rakesh Jun 25, 2026 08:01 AM GMT
Report

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் சுரேஷ் சலேவிடம் உள்ள மிக இரகசியமான உளவுத் தகவல்களை, ஏதேனும் ஒரு விசாரணை அதிகாரி பணத்திற்காக டயஸ்போராக்களுக்கு விற்கக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இத்தகைய ஆபத்தான சூழலிலும், நாட்டின் தேசிய பாதுகாப்பைச் சுரேஷ் சலே இதுவரை காட்டிக்கொடுக்காமல் இருப்பது பெருமையளிக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து! ஜனாதிபதி விடுத்த அதிரடி அறிவிப்பு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து! ஜனாதிபதி விடுத்த அதிரடி அறிவிப்பு

துல்லியமான உளவுத் தகவல்

இது குறித்து சாகர காரியவசம் மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலங்களில் இடம்பெற்ற மிலேனியம் சிட்டி காட்டிக்கொடுப்புச் சம்பவத்தை எவரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

சலேவிடம் உள்ள முக்கிய உளவுத் தகவல்; டயஸ்போராக்களுக்கு விற்பனை - சாகர எச்சரிக்கை | Secret Intelligence Held By Saleh To Diaspora

அந்த இரகசியத் தகவல்கள் திட்டமிட்டு வெளியானதன் பின்னர், வடக்கிலிருந்து எமது இராணுவத்திற்குத் துல்லியமான உளவுத் தகவல்களை வழங்கிய தகவல் வழங்குநர்கள் அனைவரும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்; அதனுடன் தொடர்புடைய எமது படை அதிகாரிகளும் படுகொலை செய்யப்பட்டனர்.

எனவே, சுரேஷ் சலேவிடம் உள்ள முக்கிய உளவுத் தகவல்களைப் பெற வேண்டுமாயின், அதற்குரிய முறையான நீதிமன்ற உத்தரவைப் பெற்று மட்டுமே பெற வேண்டும்.

ஏனெனில், நீதிமன்ற உத்தரவை எவராலும் அவ்வளவு எளிதாக மீறவோ அல்லது துஷ்பிரயோகம் செய்யவோ முடியாது. 

தடுத்துவைக்கப்பட்டு தாக்கப்பட்ட லசந்த! அநுர பகிரங்க குற்றச்சாட்டு

தடுத்துவைக்கப்பட்டு தாக்கப்பட்ட லசந்த! அநுர பகிரங்க குற்றச்சாட்டு

மடிக்கணினி மற்றும் கைத்தொலைபேசி தகவல்

சுரேஷ் சலேவின் தனிப்பட்ட மற்றும் உத்தியோகபூர்வ மடிக்கணினி மற்றும் கைத்தொலைபேசி என்பவற்றில் உள்ள அதிரடித் தகவல்களை ஏதேனும் ஒரு சாதாரண பொலிஸ் அதிகாரி பகிரங்கப்படுத்தினால், அது ஒட்டுமொத்த நாட்டிற்கே பேரழிவாகவும் ஆபத்தாகவும் முடியும்.

சலேவிடம் உள்ள முக்கிய உளவுத் தகவல்; டயஸ்போராக்களுக்கு விற்பனை - சாகர எச்சரிக்கை | Secret Intelligence Held By Saleh To Diaspora

சில வேளைகளில், தங்களுக்குக் கிடைக்கும் கட்டுக்கடங்காத பணத்திற்காக அந்த உளவுத் தகவல்களைப்  டயஸ்போராக்களுக்கு விற்கக்கூடிய சாத்தியக்கூறுகளும் இங்கு இல்லாமல் இல்லை.

இதன் காரணமாகவே, உரிய நீதிமன்ற உத்தரவைப் பெற்று, மிகவும் பொறுப்பு வாய்ந்த ஓர் உயர் அதிகாரியிடம் மட்டுமே அந்தச் சாதனங்களை ஒப்படைக்க வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம்.

அவ்வாறு சட்டரீதியாக முறையான வழிமுறைகள் பின்பற்றப்பட்டால், அனைத்துத் தகவல்களையும் விசாரணை அதிகாரிகளுக்குச் சுரேஷ் சலே வெளிப்படுத்துவார் என நாம் முழுமையாக நம்புகின்றோம்." - என்றார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து! ஜனாதிபதி விடுத்த அதிரடி அறிவிப்பு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து! ஜனாதிபதி விடுத்த அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி