உலக புலனாய்வு தலைவர்களின் இரகசிய மாநாடு சிங்கப்பூரில்!

United States of America Singapore China India
By Dharu Jun 04, 2023 04:43 PM GMT
Report

உலகின் இருபது முக்கிய புலனாய்வு அமைப்புகளின் மூத்த அதிகாரிகள் சிங்கப்பூரில் இரகசியக் கூட்டமொன்றை நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.

இந்த வார இறுதியில் சிங்கப்பூரில் நடைபெற்ற ஷங்ரிலா உரையாடல் பாதுகாப்புக் கூட்டத்தின் முடிவில் புலனாய்வு அமைப்புகளின் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இது தொடர்பான தகவலை சர்வதேச செய்தி நிறுவனம் உலக வல்லரசு நாடுகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

சந்திப்பில் சீனா

உலக புலனாய்வு தலைவர்களின் இரகசிய மாநாடு சிங்கப்பூரில்! | Secret Meeting Superpower Nation Intelligence

வல்லரசு நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பின் அவ்ரில் ஹெய்ன்ஸ், இந்தியாவின் ஆர்ஓ இன்ஸ்டிட்யூட் தலைவர் சமந்த் கோயல் ஆகியோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த இரகசிய சந்திப்பில் சீனாவும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இங்கு பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

அரசியல் தலைவர்கள்

உலக புலனாய்வு தலைவர்களின் இரகசிய மாநாடு சிங்கப்பூரில்! | Secret Meeting Superpower Nation Intelligence

இவ்வாறான கூட்டங்கள் பல ஆண்டுகளாக பாதுகாப்பு உச்சிமாநாட்டுக்கு இடையே இரகசிய இடத்தில் மிகவும் பாதுகாப்பாக நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த இரகசிய சந்திப்புகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதில்லை எனவும் அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், இந்த சந்திப்பின் முக்கியத்துவம் கருதி அவர்கள் தங்களது அடையாளங்களை வெளிப்படுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது.

சகாக்களை சந்திக்கும் வாய்ப்பு

உலக புலனாய்வு தலைவர்களின் இரகசிய மாநாடு சிங்கப்பூரில்! | Secret Meeting Superpower Nation Intelligence

International shadow agenda என்று சொல்லப்படக்கூடிய சர்வதேச நிகழ்ச்சி நிரலில் இந்த சந்திப்பு ஒரு முக்கியமான அங்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நாடுகளின் அடிப்படையில், இந்த சந்திப்பானது முக்கிய நோக்கங்களை கொண்டதாக இருக்கலாம் எனவும், நாடுகளிடையே ஆழமான புரிதலை ஊக்குவிக்கும் ஒரு வழியாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

ஷங்ரி-லா உரையாடலில் கலந்து கொண்ட சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து கூறுகையில்,

“உளவுத்துறை நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் உட்பட பங்கேற்பாளர்கள் தங்கள் சகாக்களை சந்திக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த இருதரப்பு அல்லது பலதரப்பு சந்திப்புகளில் சிலவற்றை சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சகம் எளிதாக்கலாம் எனவும், மாநாட்டுக்கு இடையேயான இந்த சந்திப்புகளை பிரதிநிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.   

ReeCha
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019