கெஹெல்பத்தர பத்மேவின் கொலை பட்டியல் அடங்கிய ரகசிய அறிக்கை நீதிமன்றுக்கு.!

CID - Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dhilak Sep 20, 2025 12:11 AM GMT
Report

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக இந்த நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக தலைவர் கெஹெல்பத்தர பத்மே எனப்படும் மன்தினு பத்மசிறி, கணேமுல்லே சஞ்சீவவின் கொலை உட்பட பல கொலைகளுடன் தொடர்புடையவர் என நீதிமன்றுக்கு ரகசிய அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையானது, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் வணிகக் குற்றப் பிரிவினரால் நேற்று(19.09)கொழும்பு மேலதிக நீதவானிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளின்படி 90 நாட்கள் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள கெஹல்பத்தர பத்மே தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாவும் அதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் துரதிஷ்ட வசமாக மரணமடைந்த பட்டதாரி இளைஞன்! இறுதியில் வெளியான காரணம்

யாழில் துரதிஷ்ட வசமாக மரணமடைந்த பட்டதாரி இளைஞன்! இறுதியில் வெளியான காரணம்


கண்காணிப்பு அறிக்கை

முன்வைக்கப்பட்ட உண்மைகளைப் பரிசீலித்த மேலதிக நீதவான், சம்பந்தப்பட்ட சந்தேக நபர் தொடர்பாக நீதவான் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதா என்று விசாரித்தார்.

கெஹெல்பத்தர பத்மேவின் கொலை பட்டியல் அடங்கிய ரகசிய அறிக்கை நீதிமன்றுக்கு.! | Secret Report On Kehelbaddara Padhme S Murders

அதன்படி, சந்தேக நபர் தொடர்பான கண்காணிப்பு கொழும்பு கோட்டை நீதவானால் மேற்கொள்ளப்பட்டதாகவும், அது தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு

இந்த நிலையில், சமர்பிக்கப்பட்ட வழக்கு அறிக்கையை பெட்டகத்தில் வைக்க உத்தரவிடுமாறும் குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதவானிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கெஹெல்பத்தர பத்மேவின் கொலை பட்டியல் அடங்கிய ரகசிய அறிக்கை நீதிமன்றுக்கு.! | Secret Report On Kehelbaddara Padhme S Murders

பின்னர், தொடர்புடைய வழக்கு அறிக்கையை பெட்டகத்தில் வைக்க உத்தரவிட்ட மேலதிக நீதவான், விசாரணையின் முன்னேற்றத்தை ஒக்டோபர் 13 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

யாழில் வைத்தியரை தாக்கிய சந்தேகநபர்களுக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு

யாழில் வைத்தியரை தாக்கிய சந்தேகநபர்களுக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு

கார்ல்ட்டன் இல்லத்துக்கு அனுப்பப்பட்டும் முற்றுப்பெறாத ராஜபக்சர்களின் கதைகள்

கார்ல்ட்டன் இல்லத்துக்கு அனுப்பப்பட்டும் முற்றுப்பெறாத ராஜபக்சர்களின் கதைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026