அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு

Ranil Wickremesinghe Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Raghav Jul 17, 2024 04:51 PM GMT
Report

எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்குவதற்கான மனு ஒன்றை அதிபர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe)  அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

 இந்த மனு அமைச்சரவையில் இன்று (17) பிற்பகல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ரணில்: வெளியாகியுள்ள புதிய தகவல்

சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ரணில்: வெளியாகியுள்ள புதிய தகவல்

விசேட பாதுகாப்பு 

இதன்படி, அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் அதிபர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பை வழங்கவும் மேற்பார்வையிடவும் குழுவொன்றை நியமிக்க அதிபர் தீர்மானித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு | Security For Candidates Contesting Elections

அந்த அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்க பிரதி காவல்துறை மா அதிபர் ஒருவரை நியமிக்கவும் அவர் முன்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவரும் இந்திய வம்சாவளியினரா! எழுந்துள்ள விமர்சனம்

கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவரும் இந்திய வம்சாவளியினரா! எழுந்துள்ள விமர்சனம்

இலங்கையில் ஏற்படப்போகும் இரத்தக்களரி: முன்னாள் அதிபர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

இலங்கையில் ஏற்படப்போகும் இரத்தக்களரி: முன்னாள் அதிபர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023