மகிந்தவின் பாதுகாப்பு : அநுர அரசின் நிலைப்பாடு வெளியானது
Mahinda Rajapaksa
NPP Government
Mahinda Jayasinghe
By Sumithiran
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புத் தேவைகள் மற்றும் அவர் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை மதிப்பிட்டு அதிகாரிகளுக்குத் தெரிவித்தால், அவருக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது என்று தொழிலாளர் பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த துணை அமைச்சர், நிலைமையை மதிப்பீடு செய்தவுடன் பாதுகாப்பு வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காதுஎன்று அரசாங்கம் ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதிக்கு உறுதியளித்துள்ளதாகக் கூறினார்.
பொது நிதியை தேவையில்லாமல் செலவழித்த மகிந்த
முன்னாள் ஜனாதிபதி சிறிது காலமாக பில்லியன் கணக்கான பொது நிதியை தேவையில்லாமல் செலவழித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்