UK-இல் குடியேற விரும்பும் EU மக்களுக்கு எஞ்சியிருப்பது சிலமணி நேரங்களே...
people
eu
uk
By Shalini
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகிய பின்னர் பிரித்தானியாவில் தொடர்ந்தும் வாழ விரும்பும் ஐரோப்பிய ஒன்றிய மக்களுக்கு இன்று முக்கியமான நாளாக இருக்கின்றது.
EUSS என்ற தகுதிகளை பெற விண்ணப்பிப்பதற்கு இன்னும் சிலமணி நேரமே எஞ்சியியுள்ளது.
ஜூன் மாதம் 30ஆம் திகதி தான் இந்த விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதி நாளாக உள்ளது. இது தொடர்பான விரிவான செய்திகளுடன் வருகின்றது இன்றைய செய்தி வீச்சு....