எக்ஸ்பிரஸ் பேர்ள் பூதங்கள்! E.MAIL - V.D.R மர்மங்கள்!!
sri lanka
people
ship
By Shalini
இலங்கைக்கு பாரிய சவாலாக மாறியுள்ள எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிக்கொண்டிருக்க இது தொடர்பான பல இரகசியங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.
குறித்த கப்பலின் ஒரு கொள்கலனில் கசிவு ஏற்படுவது தொடர்பில் 9 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்த போதும், அந்த மின்னஞ்சல்கள் அழிக்கப்பட்டுள்ளமை தற்போது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளுடன் வருகின்றது இன்றைய செய்தி வீச்சு...
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்