உலகை கலக்கும் Pandora புயல்! அகப்பட்ட ராஜபக்ச குடும்பம்!!தலிபான் மீது தாக்குதல்!..
sri lanka
peoples
pandora
By Shalini
உலகிலுள்ள முக்கிய அரசத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் செல்வந்தர்களின் இரகசிய தகவல் “பென்டோரா பேப்பர்ஸ்” என்ற பெயரில் கசிந்துள்ளன.
இரகசிய ஆவணங்கள், நிதித் தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களே இவ்வாறு கசிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் பல அரசியல் தலைவர்கள், செல்வந்தர்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் கதி கலங்கிப்போயுள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகின்றது இன்றைய செய்தி வீச்சு.....