சர்வதேச வங்கியில் ஒரு டொலரின் விற்பனை விலை!
dollar
international bank
selling price
By Thavathevan
இலங்கையில் செயற்படும் சர்வதேச வங்கியான ஸ்டேன்டர்ட் சார்ட்டட் வங்கியில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 300 ரூபாய் என தெரிவித்துள்ளது.
இலங்கையில் அனுமதி பெற்ற வணிக வங்கிகளில் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இவ்வாறு பதிவாகி இருந்தது.
அதன்படி, இலங்கை வங்கி - 297.00 ரூபாய்
மக்கள் வங்கி - 296.99 ரூபாய்
கெமர்ஷல் வங்கி - 295.00 ரூபாய்
சம்பத் வங்கி - 297.00 ரூபாய்
செலான் வங்கி -297.00 ரூபாய்
ஹட்டன் நஷனல் வங்கி - 295.00 ரூபாய்
நேஷன் ட்ரஸ்ட் வங்கி - 295.00 ரூபாய்
தேசிய அபிவிருத்தி வங்கி -297.00 ரூபாய்
டி.எஃப்.சி.சி வங்கி -297.00
அமனா வங்கி - 295.00 ரூபாய்

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி