மக்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு..! வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை

Sri Lanka Sri Lankan Peoples
By Dhilak Oct 30, 2023 11:53 AM GMT
Report

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் 1977 க்கு உடனடியாக அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை நுகர்வோருக்கு அறிவித்துள்ளது.

வெள்ளை மற்றும் சிவப்பு நாட்டு அரிசி கிலோ ஒன்றுக்கு 220 ரூபாவாகவும், கிரி சம்பா கிலோ ஒன்றுக்கு 260 ரூபாவாகவும், சம்பா கிலோ ஒன்றுக்கு 230 ரூபாவாகவும், சிவப்பு மற்றும் வெள்ளை பச்சை அரிசி கிலோ ஒன்றுக்கு 210 ரூபாவாகவும் நுகர்வோர் அதிகாரசபை கட்டுப்பாட்டு விலை நிர்ணயித்துள்ளது.

கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்க சோதனைகளை ஆரம்பித்துள்ளதாகவும், அவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும் நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

வங்கிக் கணக்குகளில் வரவுள்ள பணம்! அஸ்வெசும பயனாளிகளுக்கு முக்கிய அறிவித்தல்

வங்கிக் கணக்குகளில் வரவுள்ள பணம்! அஸ்வெசும பயனாளிகளுக்கு முக்கிய அறிவித்தல்


அதிக விலைக்கு அரிசி

பல வியாபாரிகள் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்து வாடிக்கையாளர்களிடம் இருந்து தினமும் புகார்களை பெறுவதாக அதிகாரசபையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மக்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு..! வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை | Selling Rice At High Prices Notify Number

அதிகரிக்கும் இறக்குமதி பொருட்களின் விலை

அதிகரிக்கும் இறக்குமதி பொருட்களின் விலை


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்