இனப்பிரச்சினைக்கு தீர்வின்றேல் புத்தரால் கூட நாட்டை பாதுகாக்க முடியாது - செல்வராசா கஜேந்திரன்
tamil
sri lanka
speech
people
Selvarasa Gajendran
parliamentary
By Vanan
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் அக்கிராசன உரையில் தமிழ் மக்களுக்கான சமஷ்டித் தீர்வு குறித்த எந்த ஒரு விடயமும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் (Selvarasa Gajendran) தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் இனப் பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்கப்படாத பட்சத்தில், அரச தலைவராலோ அல்லது புத்தபெருமானாலோ நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியாது என நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர் வலியுறுத்தியிருந்தார்.
அவர் ஆற்றிய உரை காணொளி வடிவில்,
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்