யாழ். பல்கலையில் யாக தீபம் திலீபனின் நினைவேந்தலையோட்டி இடம்பெற்ற கருத்தமர்வு
Sri Lankan Tamils
University of Jaffna
By Theepan
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலையோட்டி பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் ஏற்பாட்டில் நேற்று கருத்தமர்வொன்று நடத்தப்பட்டுள்ளது.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலையோட்டி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் தியாக தீபம் திலீபன் பற்றிய கருத்தமர்வும் நடைபெற்றது.
கருத்தமர்வில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், பேராசிரியர் சி.ரகுராம் உள்ளிட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரின் கருத்துப் பகிர்வு இடம்பெற்றது.




| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |