செம்மணியில் புத்தகப்பையுடன் விளையாட்டு பொம்மை: உறைய வைக்கும் பின்னிப் பிணைந்த எலும்புக்கூடுகள்

Sri Lankan Tamils Tamils Jaffna chemmani mass graves jaffna
By Shalini Balachandran Jul 02, 2025 02:15 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

செம்மணியில் அகழப்பட்ட எலும்பு சிதிலங்களில் இன்றைய நாளும், ஒன்றுடன் ஒன்று பிணைந்த ஐந்து எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செம்மணி மனித புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை ஊடகங்களுக்கு இன்று (01) கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் பாடசாலை புத்தகப்பையுடன் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அந்த புத்தகப்பையுடன் ஒரு குழந்தைகள் விளையாடும் பொம்மை மற்றும் செருப்பு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இதுவரை கண்டு எடுக்கப்பட்ட 33 எலும்புக்கூடுகளுடன் இன்று கண்டெடுக்கப்பட்டவை மேலதிகமானவை என்பதுடன் ஐந்து தொகுதிகளாக இவை கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், எத்தனை என முடிவாக கணிக்க முடியாமல் உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

வர்த்தக வரி விதிப்புக்கான காலக்கெடுவை நீட்டிக்கப்போவதில்லை : ட்ரம்ப் அதிரடி

வர்த்தக வரி விதிப்புக்கான காலக்கெடுவை நீட்டிக்கப்போவதில்லை : ட்ரம்ப் அதிரடி

மக்களுக்கு ஏமாற்றம் கொடுத்த அநுர அரசு : அடுத்தடுத்து உயரும் எரிபொருள் விலை

மக்களுக்கு ஏமாற்றம் கொடுத்த அநுர அரசு : அடுத்தடுத்து உயரும் எரிபொருள் விலை

 

தமிழகத்தை உலுக்கிய அஜித்குமார் மரணம் : வெளியான அதிர்ச்சி காணொளி

தமிழகத்தை உலுக்கிய அஜித்குமார் மரணம் : வெளியான அதிர்ச்சி காணொளி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026