முதியோர் கொடுப்பனவு - பயனாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
Low Income
Aswasuma
NPP Government
By Thulsi
முதியோர் கொடுப்பனவு தொடர்பில் தபால் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
டிசம்பர் மாதத்திற்குரிய முதியோர் கொடுப்பனவை இதுவரை தபால் நிலையங்கள் ஊடாக பெற்றுக்கொள்ளாதவர்கள், இன்று (31) நண்பகல் 12 மணிக்குப் முன்னர் அவற்றை பெற்றுக்கொள்ளுமாறு தபால் மா அதிபர் அறிவித்துள்ளார்.
இன்று பெற்றுக்கொள்ளத் தவறுபவர்கள், மீண்டும் 2026-01-05 அன்று அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்