முன்னாள் அதிபர் ஊடகப்பிரிவின் சிரேஷ்ட ஊடகவியலாளர் சுதேவ ஹெட்டியாராச்சி கைது; காவல்துறை ஊடகப்பிரிவு!
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
President of Sri lanka
By Pakirathan
கோட்டாபய ராஜபக்ச அதிபராக இருந்த காலத்தில் அவரது ஊடகப்பிரிவின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர் சுதேவ ஹெட்டியாராச்சி கைது செய்யப்பட்டுள்ளர்.
சுதேவ ஹெட்டியாராச்சி இன்று(16) கண்டியில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனை, காவல்துறை ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கைதிற்கான காரணம்
மதுபோதையில் வாகனம் செலுத்துதல், வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு இடையூறு விளைவித்தமை, வீதி விதிகளை மீறி வாகனம் செலுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்


திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..! 2 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்